பாடல் #6765
அக்கினியின் தேவன்
🔤 Akkiniyin Devan
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் சர்வவல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் வெற்றி எனக்குத் தான் 1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் அபிஷேகம் எனக்குத்தான் 2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்-இந்த அபிஷேகம் முறிக்குமே கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் அதிசயம் எனக்குத் தான் 3.என் பாத்திரம் அபிஷேகத்தால் – அது நிரம்பி வழியுதே கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் அக்கினி எனக்குத்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkiniyin Devan Enakkullae Irukkiraar Sarvavalla Devan Enakkullae Irukkiraar Kalanggamaattaen Naan Kalanggamaattaen Verri Enakkuth Thaan 1.eliyaavin Devanae Enakkullae Irukkiraar Elisaavin Devanae Enakkullae Irukkiraar Kalanggamaattaen Naan Kalanggamaattaen Apishaegam Enakkutthaan 2.saatthaanin Soozhchsiyellaam-indha Apishaegam Murikkumae Kalanggamaattaen Naan Kalanggamaattaen Athisayam Enakkuth Thaan 3.en Paatthiram Apishaegatthaal – Athu Nirampi Vazhiyuthae Kalanggamaattaen Naan Kalanggamaattaen Akkini Enakkutthaan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D A A Em E D Bm D A G D D Bm D A G D D G A Em A D D Bm D D A G D D G A Em A D D Bm D D A G D D G A Em A D