பாடல் #6764
என் நேசர் என்னுடையவர்
🔤 En Naesar Ennutaiyavar
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: A Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசர் என்னுடையவர் நான் என்றென்றும் அவருடையவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி என்னையும் கவர்ந்து கொண்டவரே தம் நேசத்தால் என்னையும் கவர்ந்து கொண்டவரே அவர் வாயின் முத்தங்களால் என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் திராட்சை ரசத்திலும் உங்க நேசமே அது இன்பமும் மதுரமானது அவர் முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் சிநேகிதர் விருந்துசாலைக்குள்ளே என்னை அழைத்து செல்கிறார் என்மேல் பறந்த கொடி நேசமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesar Ennutaiyavar Naan Enrenrum Avarutaiyavan Saaronin Rojaa Pallatthaakkin Leeli Ennaiyum Kavarnthu Kondavarae Tham Naesatthaal Ennaiyum Kavarnthu Kondavarae Avar Vaayin Mutthanggalaal Ennai Anuthinamum Mutthimitukiraar Thiraatsai Rasatthilum Ungga Naesamae Athu Inbamum Mathuramaanathu Avar Murrilum Azhakullavar Ivarae En Sinaekidhar Virunthusaalaikkullae Ennai Azhaitthu Selkiraar Enmael Parandha Koti Naesamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A F#m E A A F#m E D E A E A A F#m E A A F#m E A A F#m E A A F#m E A