பாடல் #6762
என் நேசரே என் இயேசுவே
🔤 En Naesarae En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசரே என் இயேசுவே என்றென்றுமாய் என் சொந்தமே பூரணமாய் என்னையுமே ஜீவ பலியாய் தந்தேனே தேவனே என்னையே பான பலியாய் வார்த்தேனே எனது ஜீவன் ஈந்துமே உம் சேவை செய்து பணிகுவேன் இயேசுவே எந்நாளுமே உமது பிரியம் செய்திட சுகந்த பலியாய் தந்துமே உம் நாமம் என்றும் உயர்த்துவேன் நொறுங்குண்ட பலியாக நொறுக்கி என்னைப் படைக்கிறேன் உமது ஆவி தங்கிட எம் ஜீவன் இன்றே படைக்கிறேன் எந்தனின் சுயமெல்லாம் அழிந்து யாவும் அகன்றிட உமது மகிமை விளங்கிட உம் பாதம் பணிந்து படைக்கிறேன் நீதியின் பலியாக என்னை உமக்கே அளிக்கிறேன் உமது கிருபை தாங்கிட உம் பாதை செல்ல வந்தேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesarae En Yesuvae Enrenrumaay En Sondhamae Pooranamaay Ennaiyumae Jeeva Paliyaay Thanthaenae Devanae Ennaiyae Paana Paliyaay Vaartthaenae Enathu Jeevan Eenthumae Um Saevai Seythu Panikuvaen Yesuvae Ennaalumae Umathu Piriyam Seythida Sugandha Paliyaay Thanthumae Um Naamam Enrum Uyartthuvaen Norungkunda Paliyaaga Norukki Ennaip Pataikkiraen Umathu Aavi Thangkida Em Jeevan Inrae Pataikkiraen Endhanin Suyamellaam Azhinthu Yaavum Aganrida Umathu Makimai Vilangkida Um Paadham Paninthu Pataikkiraen Neethiyin Paliyaaga Ennai Umakkae Alikkiraen Umathu Kirupai Thaangkida Um Paathai Sella Vanthaenae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Cm F G# Cm Gm Cm G# G7 Cm A# Gm Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm