பாடல் #6761
என் நேசரே உம் பாதத்தில்
🔤 En Naesarae Um Paadhatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: B Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசரே உம் பாதத்தில் நான் இன்று அமர்ந்தேனே என் நேசரே உம் பாதத்தில் அமர்ந்தேனே – 2 நீர் மட்டும் போதும் என்று இன்று உணர்ந்தேனே – வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே – 2 நீரே வேண்டும் இயேசுவே உம் பாதமே போதும் இயேசுவே என் தேவைகள் என் தோல்விகள் உம் கரத்தில் தந்தேனே என் தேவைகள் என் தோல்விகள் தந்தேனே நீர் மட்டும் போதும் என்று இன்று உணர்ந்தேனே – வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே – 2 நீரே வேண்டும் இயேசுவே உம் பாதமே போதும் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesarae Um Paadhatthil Naan Inru Amarnthaenae En Naesarae Um Paadhatthil Amarnthaenae – 2 Neer Mattum Pothum Enru Inru Unarnthaenae – Vaeronrum Vaentaam Undhan Paadham Pothumae – 2 Neerae Vaentum Yesuvae Um Paadhamae Pothum Yesuvae En Thaevaigal En Tholvigal Um Karatthil Thanthaenae En Thaevaigal En Tholvigal Thanthaenae Neer Mattum Pothum Enru Inru Unarnthaenae – Vaeronrum Vaentaam Undhan Paadham Pothumae – 2 Neerae Vaentum Yesuvae Um Paadhamae Pothum Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm G D D A F#m Bm Bm G D D A Bm G D D A Bm G D A Bm G D A Bm G D A Bm G D D A Bm Bm G D D A Bm G D D A Bm G D A Bm G D A Bm G D A