பாடல் #6757
என் தேவன் என் வெளிச்சம்
🔤 En Devan En Veliccham
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக்கரணானவர் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில் என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார் என்னை பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும் அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்து காத்திடுவார் கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார் தீங்கு நாளில் அவர் என்னை மறைத்து தம் கரத்தினால் தாங்கிடுவார் தம் கூடார மறைவிலே ஒளித்து வைத்து செவ்வையான பாதையில் நடத்திடுவார் சாத்தான் என்னை சோதித்திட்டாலும் கர்தர் இயேசு என்னை நினைத்திடுவார் -2 என்னை ஒளி சுடராய் பயன்ப் படுத்திடுவார் என்னை தம்சாயலாய் என்றும் மாறிடுவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan En Veliccham Ennai Iratsippavarum Avarae En Jeevanukkaranaanavar Naan Yaarukkum Anjja Maattaen Theemai Seykindravarkal Enakku Theemai Seyya Virumpukaiyil En Devan Arukil Vanthu Ennaik Kaatthu Ninraar Ennai Pakaitthavarkal Devanai Arinthaarae Thaayum Thanthaiyum Thalli Vittaalum Anbar Yesennai Saertthuk Kolvaar Ennai Avar Nizhalil Vaitthu Kaatthituvaar Kanmalai Maelaerri Ennai Uyartthituvaar Theengku Naalil Avar Ennai Maraitthu Tham Karatthinaal Thaangkituvaar Tham Kootaara Maraivilae Olitthu Vaitthu Sevvaiyaana Paathaiyil Natatthituvaar Saatthaan Ennai Sothitthittaalum Karthar Yesu Ennai Ninaitthituvaar -2 Ennai Oli Sudaraay Payanp Patutthituvaar Ennai Thamsaayalaay Enrum Maarituvaar -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D7 G
G D
D7 G
Em A D
D D7 G
A D
D7 G
Em A D
D7 G