பாடல் #6755
என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா
🔤 En Devanaik Kaana Nee Kalvaarikku Vaa
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா என் இயேசுவைக் காண நீ கல்வாரிக்கு வா- 2 காடுகளெல்லாம் மேடுகளெல்லாம் குன்றுகளெல்லாம் நீ அலைய வேண்டாம் – 2 தேடிட வேண்டாம் உன் தெய்வங்களை நீ – 2 தேடி வந்தாரே உன் நேசர் இயேசுவே ஆடுகள் வேண்டாம் மாடுகள் வேண்டாம் பறவைகள் வேண்டாம் உன் பொருளும் வேண்டாம் – 2 பணமும் வேண்டாமே உன் மனமது வேண்டும் – 2 இறைவன் தந்திடும் ஆலயம் அதுவே படிப்பும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் வயதும் வேண்டாம் ஒரு வரம்பும் வேண்டாம் – 2 பெலமும் வேண்டாம் உயர்குலமும் வேண்டாம் – 2 இயேசு உன்னையும் தேடுகின்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanaik Kaana Nee Kalvaarikku Vaa En Yesuvaik Kaana Nee Kalvaarikku Vaa- 2 Kaatugalellaam Maetugalellaam Kunrugalellaam Nee Alaiya Vaentaam – 2 Thaetida Vaentaam Un Theyvanggalai Nee – 2 Thaeti Vanthaarae Un Naesar Yesuvae Aatugal Vaentaam Maatugal Vaentaam Paravaigal Vaentaam Un Porulum Vaentaam – 2 Panamum Vaentaamae Un Manamathu Vaentum – 2 Iraivan Thanthitum Aalayam Athuvae Patippum Vaentaam Pattamum Vaentaam Vayathum Vaentaam Oru Varampum Vaentaam – 2 Pelamum Vaentaam Uyarkulamum Vaentaam – 2 Yesu Unnaiyum Thaetukinraarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A D E E A D E E A A D E A E A D E E A A D E A E A D E E A A D E A E A D E