பாடல் #6754
அன்பே ஏசுவின் அன்பே
🔤 Anpae Aesuvin Anpae
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே ஏசுவின் அன்பே அன்பே உன்னத அன்பே தாய் தந்தை அன்பு மாறிவிடும் மாறா உம் அன்பே கல்வாரி அன்பு தியாக அன்பு ஏசுவின் அன்பே நண்பர்கள் அன்பு மாறிவிடும் மாறா உம் அன்பே ஆதி அந்தமும் இல்லா அன்பே ஏசுவின் அன்பே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Aesuvin Anpae Anpae Unnatha Anpae Thaay Thanthai Anpu Maarivitum Maaraa Um Anpae Kalvaari Anpu Thiyaaga Anpu Aesuvin Anpae Nanparkal Anpu Maarivitum Maaraa Um Anpae Aathi Andhamum Illaa Anpae Aesuvin Anpae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Bb D D Eb F Gm Gm F F Gm Cm F Eb Gm Gm F F Gm Cm F Eb Gm