பாடல் #6747
என் தலையெல்லாம் தண்ணீராகணும்
🔤 En Thalaiyellaam Thanneeraaganum
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தலையெல்லாம் தண்ணீராகனும் என் கண்கள் எல்லாம் கண்ணீராகனும் நான் கதறி ஜெபித்திட கண்ணீரோடு ஜெபித்திட கழுதை கூட தன் எஜமானை அறியும் என் தேசத்தின் ஜனங்கள் உம்மை மறந்தார்களே இதோ அழியும் என் ஜனங்களுக்காய் தினம் அழுது ஜெபிக்கணுமே - என்தலை தேடிச் சென்றேன் ஒருவனை தேசம் எங்கும் திறப்பில் நிற்க ஒருவனை காணேன் என்றீர் இதோ அடியேன் நான் இருக்கின்றேன் ஜெப ஆவியை ஊற்றிடுமே - என் தலை தேசமெல்லாம் இரத்த வெள்ளம் கண்டு என் தேசத்தின் ஜனங்கள் சிறையானார்கள் ஐயோ அழகான என் தேசமே நீ அலங்கோழமானது ஏன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thalaiyellaam Thanneeraaganum En Kankal Ellaam Kanneeraaganum Naan Kathari Jepitthida Kanneerotu Jepitthida Kazhuthai Kooda Than Ejamaanai Ariyum En Thaesatthin Jananggal Ummai Maranthaarkalae Itho Azhiyum En Jananggalukkaay Thinam Azhuthu Jepikkanumae - Enthalai Thaetich Senraen Oruvanai Thaesam Engkum Thirappil Nirka Oruvanai Kaanaen Enreer Itho Atiyaen Naan Irukkinraen Jeba Aaviyai Oorritumae - En Thalai Thaesamellaam Rattha Vellam Kantu En Thaesatthin Jananggal Siraiyaanaarkal Aiyo Azhakaana En Thaesamae Nee Alangkozhamaanathu Aen.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab Fm Eb Eb Bbm Eb Fm Fm Eb Eb C Fm Ab Fm Cm Db Eb Cm Bbm Fm Fm Ab Bbm Eb C Bbm Fm Ab Fm Cm Db Eb Cm Bbm Fm Fm Ab Bbm Eb C Bbm Fm Ab Fm Cm Db Eb Cm Bbm Fm Fm Ab Bbm Eb C Bbm Fm