பாடல் #6744
என் ஜெபத்தை கேட்பவரே
🔤 En Jebatthai Kaetpavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: B Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜெபத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே – 2 கிருபை நிறைந்தவரே அன்பின் தெய்வன் நீரே – 2 என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர் நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2 என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை -2 எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர் எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2 என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jebatthai Kaetpavarae En Kanneerai Kaanpavarae – 2 Kirupai Niraindhavarae Anpin Theyvan Neerae – 2 En Kanneerai Karanggalil Vaitthulleer Noykalai Neerae Sugamaakkineer – 2 En Vaedhanaigal Sodhanaigal Anaitthaiyum Um Maelae Sumantheeraiyaa – 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai -2 Enakkaagavae Neer Atikkappatteer Enakkaagavae Neer Norukkappateer – 2 En Paavanggal Kattugal Anaitthaiyum Um Maelae Sumantheeraiyaa – 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm D
F#m G D
D A Em
F#m Bm
Bm
Em
A G Bm
Bm
Em
A Bm
D A
G Bm
Bm Em
A G Bm
Bm Em
A Bm
D A
G Bm