பாடல் #6742
என் ஜீவன் உம்மை தேடுதே
🔤 En Jeevan Ummai Thaetuthae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவன் உம்மை தேடுதே என் இயேசுவே எஜமானனே – 2 என் ஜீவனே எஜமானனே – 2 நீரே எந்தன் கன்மலை என்றும் எந்தன் அடைக்கலம் என் ஜீவனே எஜமானனே – 2 நீரே எந்தன் தஞ்சமே என்றும் தெய்வீக கூடாரமே என் ஜீவனே துணையாளரே – 2 நீரே எந்தன் நண்பரே ஜீவன் தந்த நேசரே என் ஜீவனே மணவாளரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevan Ummai Thaetuthae En Yesuvae Ejamaananae – 2 En Jeevanae Ejamaananae – 2 Neerae Endhan Kanmalai Enrum Endhan Ataikkalam En Jeevanae Ejamaananae – 2 Neerae Endhan Thanjjamae Enrum Theyveega Kootaaramae En Jeevanae Thunaiyaalarae – 2 Neerae Endhan Nanparae Jeevan Thandha Naesarae En Jeevanae Manavaalarae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Bb Eb Fm Gm Bb Ab Cm Bb Cm Cm Gm Bb G Ab Cm Cm Bb Cm Cm Gm Bb G Ab Cm Cm Bb Cm Cm Gm Bb G Ab Cm Cm Bb Cm