பாடல் #6741
என் ஜனமே மனந்திரும்பு
🔤 En Janamae Mananthirumpu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடிவா இறுதிகாலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்க தன்னையே பலியாக்கினார் தூய இரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற காயங்கள் உனக்காக உன் நோயெல்லம்; தீர உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகிறார் உன்னைத் தேடி வருகின்றார் இன்று நீ ஆயத்தமா - மகனே உன் பாவங்கள் போக்கிடவே சிலுவையை சுமந்தாரே உன் சாபங்கள் நீக்கிடவே முள்முடி தாங்கினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Janamae Mananthirumpu Yesuvidam Otivaa Iruthikaalam Vanthaachsu Innamum Thaamathamaen Unnai Ninaitthu Siluvaiyilae Thaagam Thaagam Enraar Unnai Isatsikka Paavam Mannikka Thannaiyae Paliyaakkinaar Thooya Rattham Unakkaaga Theeya Un Vaazhvu Maara Kaayanggal Unakkaaga Un Noyellam; Theera Unakkaaga Paralogatthil Uraividam Kattukiraar Unnaith Thaeti Varukinraar Inru Nee Aayatthamaa - Makanae Un Paavanggal Pokkidavae Siluvaiyai Sumanthaarae Un Saabanggal Neekkidavae Mulmuti Thaangkinaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb
C Ab Fm
Eb C
C7 Ab Fm
Fm Eb
Eb7 Fm
Bbm C7 Bbm C7
Eb Ab Fm
Fm Eb
Eb7 Fm
Bbm C7 Bbm C7
Eb Ab Fm
Fm Eb
Eb7 Fm
Bbm C7 Bbm C7
Eb Ab Fm
Fm Eb
Eb7 Fm
Bbm C7 Bbm C7
Eb Ab Fm