பாடல் #6740
என் செல்லம் நீங்க
🔤 En Sellam Neengga
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: E Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் செல்லம் நீங்கதான் இயேசைய்யா என் செல்வம் நீங்கதான் இயேசைய்யா விலையேறப்பெற்றவரே என்னை ஆளும் பரிசுத்தரே ஆராதனை ஆராதனை பாவியான என்னை நேசித்தீரே துரோகியான என்னை அணைத்தீரே உடைந்து போன என்னை உருவாக்கியே வெறுமையான என்னை உயர்த்தினீரே மண்ணை போன்ற என்னை மாற்றினீரே மணவாட்டியாக்கி மகிழ்ந்தீரே பரலோகில் என்னை சேர்த்திடவே பூலோகில் எனக்காய் மரித்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Sellam Neenggathaan Yesaiyyaa En Selvam Neenggathaan Yesaiyyaa Vilaiyaerappertravarae Ennai Aalum Parisuttharae Aaraadhanai Aaraadhanai Paaviyaana Ennai Naesittheerae Thurokiyaana Ennai Anaittheerae Utainthu Pona Ennai Uruvaakkiyae Verumaiyaana Ennai Uyartthineerae Mannai Pondra Ennai Maarrineerae Manavaattiyaakki Makizhntheerae Paralokil Ennai Saertthidavae Poolokil Enakkaay Marittheerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m A E B A Bm A E Bm A E A G#m E G#m C#m G#m E G#m B G#m E G#m C#m G#m E G#m B G#m