பாடல் #6736
என் கால்கள்
🔤 En Kaalkal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கால்கள் சறுக்கும் நேரமேல்லாம் கர்த்தாவே உம் அன்பு தாங்குதையா ஆறுதல் நீர்தானையா – என் அடைக்கலம் நீர்தானையா உள்ளம் கலங்கும் நேரமெல்லாம் உந்தன் ஆறுதல் தேற்றுதையா தாங்குகிறீர் தினம் நடத்துகிறீர் தகப்பனே உம்மை துதிப்பேன் மலைகள் குன்றுகள் விலகினாலும் அப்பா உம் அன்பு மாறாதையா உந்தன் கிருபை போதுமையா எந்தன் பெலன் நீர்தானையா ஜீவனை பார்க்கிலும் உம் அன்பு மிகவும் மிகவும் உயர்ந்ததையா காயங்கள் ஆற்றும் மருத்துவரே கருணை நிறைந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kaalkal Sarukkum Naeramaellaam Kartthaavae Um Anpu Thaangkuthaiyaa Aarudhal Neerthaanaiyaa – En Ataikkalam Neerthaanaiyaa Ullam Kalangkum Naeramellaam Undhan Aarudhal Thaerruthaiyaa Thaangkukireer Thinam Natatthukireer Thakappanae Ummai Thuthippaen Malaigal Kunrugal Vilakinaalum Appaa Um Anpu Maaraathaiyaa Undhan Kirupai Pothumaiyaa Endhan Pelan Neerthaanaiyaa Jeevanai Paarkkilum Um Anpu Migavum Migavum Uyarndhathaiyaa Kaayanggal Aarrum Marutthuvarae Karunai Niraindhavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C Ab Am Dm Dm C Dm (Ab) (A) (Dm) C Dm Gm Dm Dm Gm Dm Dm C Ab A Dm Dm Gm Dm Dm Gm Dm Dm C Ab A Dm Dm Gm Dm Dm Gm Dm Dm C Ab A Dm