பாடல் #6735
என் கன்மலையும்
🔤 En Kanmalaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கன்மலையும் என் மீட்பருமான அன்பின் கர்த்தாவே என் துருகமும் என் கோட்டையும் என் ஜீவனும் இயேசுவே அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா(2) கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப் பாருங்கள் கர்த்தரில் மகிழ்ந்து களித்து நீங்களும் கைகொட்டிப் பாடுங்கள் கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்-அவரது செயல்களை ஜன்ங்களுக்கெல்லாம் அறிவிக்க வாருங்கள் சிங்க்க்குட்டிகள் தாழ்ச்சியடைந்து சிறுமை அடைந்திடலாம் கர்த்தரைத் தேடும் எவருக்கும் நன்மை ஒன்றும் குறையாது பரிசுத்த இருதயத்தோடு நாமும் பரவசமாய் தொழுவோம் ஆவி ஆத்மா சரீரங்களையும் அர்ப்பணம் செய்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kanmalaiyum En Meetparumaana Anpin Kartthaavae En Thurugamum En Kottaiyum En Jeevanum Yesuvae Allaelooyaa Osannaa Allaelooyaa Allaelooyaa Osannaa Allaelooyaa(2) Kartthar Nallavar Enbathai Neenggal Rusitthup Paarunggal Karttharil Makizhnthu Kalitthu Neenggalum Kaikottip Paatunggal Karttharaith Thuthitthu Avarathu Naamatthai Pirasthaabamaakkunggal-avarathu Seyalkalai Jannggalukkellaam Arivikka Vaarunggal Singkkkuttigal Thaazhchsiyatainthu Sirumai Atainthidalaam Karttharaith Thaetum Evarukkum Nanmai Onrum Kuraiyaathu Parisuttha Irudhayatthotu Naamum Paravasamaay Thozhuvom Aavi Aathmaa Sareeranggalaiyum Arppanam Seythituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D
C G
D Am
D7 G
G Am
D7 G
G Bm
Em D
Am D
C G
G Bm
Em D Am
D
C G
G Bm
Em D
Am D
C G
G Bm
Em D
Am D
C G