பாடல் #6731
நம்மை கலங்க
🔤 Nammai Kalangga
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்மை கலங்க வைக்கும் கவலைகள் துயரப்படுத்து தனிமை வேளைகள் எல்லாவற்றையும் ஆண்டவரின் பாதத்தில் வைத்து என் எல்லாம் நீரே என் எல்லாம் நீரே என் எல்லாம் நீரே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nammai Kalangga Vaikkum Kavalaigal Thuyarappatutthu Thanimai Vaelaigal Ellaavarraiyum Aandavarin Paadhatthil Vaitthu En Ellaam Neerae En Ellaam Neerae En Ellaam Neerae Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A E
E G D
A E D A