பாடல் #6728
என் உள்ளம் கவர்ந்தவரே
🔤 En Ullam Kavarndhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளம் கவர்ந்தவரே அழகிய என் இயேசுவே நிகரில்லாதவரே வர்ணிக்க வார்த்தை இல்லையே சிறந்தவர் நீர் உயர்ந்தவர் விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி உம்மை நான் துதிக்க உம்மை நான் போற்ற தேவ என் வாழ்நாள் போதுமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullam Kavarndhavarae Azhakiya En Yesuvae Nigarillaadhavarae Varnikka Vaartthai Illaiyae Sirandhavar Neer Uyarndhavar Vinsinggam Neer Thaeva Aattukkutti Ummai Naan Thuthikka Ummai Naan Portra Thaeva En Vaazhnaal Pothumo
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A2 E A2
E A2 E A2
E A2 E A2
E A2 E A2
F#m B G#m A
F#m B G#m A
F#m B
G#m C#
F#m B E