பாடல் #6727
என் உள்ளமே இளைப்பாறிடு
🔤 En Ullamae Ilaippaaritu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார் கால்கள் இடராமல் காப்பாற்றினார் சாவிலிருந்து விடுவித்தார் நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார் எளிய உள்ளத்தை பாதுகாத்தார் தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் மன்றாடும் போது செவிசாய்த்தார் மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன் விடுதலை தந்தார் நன்றி சொல்வேன் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகர் நாமம் உயர்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullamae Ilaippaaritu Yesappaa Unakku Nanmai Seythaar Kaalkal Idaraamal Kaappaarrinaar Saavilirunthu Vituvitthaar Noyin Kattugal Avizhtthuvittaar Oozhiyan Ennaiyum Uyartthivittaar Eliya Ullatthai Paathukaatthaar Thaazhndha Nenjjatthai Meettukkontaar Manraatum Pothu Sevisaaytthaar Maravaamal Uravaati Makizhachseythaar Vinnappam Kaettaar Anpukoorvaen Vitudhalai Thanthaar Nanri Solvaen Iratsippin Paatthiram Kaiyil Aenthi Iratsakar Naamam Uyarnthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E D
E
B A E
D B B7 E
E A E
D B B7 E
E A E
D B B7 E
E A E
D B B7 E
E A E
D B B7 E
E A E
D B B7 E