பாடல் #6724
என் இருதயம் நல்ல
🔤 En Irudhayam Nalla
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே ஆ ஆகா ஓ...ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ நான் ராஜாவை குறித்து பாடின கவியை சொல்கிறேன் என் நாவு விரைவாய் எழுதுகின்றவனுடைய எழுத்தாணி எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரே துவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே இருளான இரவினில் கண்ணீர் விட்டேனே பகல் உதிக்க காலையில் நடனம் செய்தேனே வார்த்தையினால் சத்துரூவை இயேசு ஜெயித்தாரே அந்த வார்த்தையினால் சாத்தானை நான் ஜெயிப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Irudhayam Nalla Vishaesatthinaal Pongkukindrathae Aa Aakaa O...oho.o..oho..ho Naan Raajaavai Kuritthu Paatina Kaviyai Solkiraen En Naavu Viraivaay Ezhuthukindravanutaiya Ezhutthaani Enakkaaga Yaavaiyumae Seythu Mutippaarae Thuvakkatthaiyum Mutivaiyum Avarae Tharuvaarae Irulaana Iravinil Kanneer Vittaenae Pakal Uthikka Kaalaiyil Natanam Seythaenae Vaartthaiyinaal Satthuroovai Yesu Jeyitthaarae Andha Vaartthaiyinaal Saatthaanai Naan Jeyippaenae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb F Gm Gm Eb F Gm Gm F Gm Cm F Gm Gm Bb F Gm Cm F Gm Gm Bb F Gm Cm F Gm Gm Bb F Gm Cm F Gm