பாடல் #6723
என் இரட்சகா என் இயேசுவே
🔤 En Iratsakaa En Yesuvae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இரட்சகா என் இயேசுவே என்னை அழைத்த நல் மீட்பரே என் உள்ளத்தில் சந்தோஷத்தை தந்தவா உம்மை ஸ்தோத்திரிப்பேன் தூரமாய் நானும் சென்ற போது அன்பாய் என்னை அழைத்தீரே காலமெல்லாம் நான் உந்தன் ஒளியில் என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன் பாக்கிய நாள் பாக்கிய நாள் இயேசு என் பாவம் தீர்த்த நாள்... சத்தியம் ஜீவன் வழியும் நீரே கிருபை கூர்ந்து தெரிந்தீரே தேவனே உம்மில் இணைந்து இருக்க இன்றும் என்றும் அருள் செய்வீரே இருளினின்று ஒளியினிடமாய் அழைத்த தேவனை போற்றுவேன் உந்தனின் புண்ணியம் யாவும் சொல்லி சாட்சியாக பூவில் திகழ்வேன் எந்தன் கால்கள் தளரும் போது தாங்கி என்னை மீட்டவா உந்தனின் வாக்கு வெளிச்சம் தந்து காத்து என்றும் நடத்துவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Iratsakaa En Yesuvae Ennai Azhaittha Nal Meetparae En Ullatthil Santhoshatthai Thandhavaa Ummai Sthotthirippaen Thooramaay Naanum Sendra Pothu Anpaay Ennai Azhaittheerae Kaalamellaam Naan Undhan Oliyil Enrum Nilaitthu Vaazhnthu Sukippaen Paakkiya Naal Paakkiya Naal Yesu En Paavam Theerttha Naal... Satthiyam Jeevan Vazhiyum Neerae Kirupai Koornthu Therintheerae Devanae Ummil Inainthu Irukka Inrum Enrum Arul Seyveerae Irulininru Oliyinidamaay Azhaittha Devanai Porruvaen Undhanin Punniyam Yaavum Solli Saatsiyaaga Poovil Thigazhvaen Endhan Kaalkal Thalarum Pothu Thaangki Ennai Meettavaa Undhanin Vaakku Veliccham Thanthu Kaatthu Enrum Natatthuveerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A D Bm A D D G A G Em A D D A Bm D G Bm A A Bm D G A7 D D A Bm G A D D A Bm D G Bm A A Bm D G A7 D D A Bm D G Bm A A Bm D G A7 D D A Bm D G Bm A A Bm D G A7 D