பாடல் #6721
அன்புள்ள நேசரே இயேசு
🔤 Anpulla Naesarae Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புள்ள நேசரே இயேசு எனக்கெல்லாம் அவரே பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் அவர் பள்ளத்தாக்கின் லீலி எனக்கெல்லாம் அவரே என் ஆத்துமத்தின் பிராண நாயகர் துக்கத்தில் என் ஆறுதல் துன்பத்தில் எனதின்பம் என் கவலைகளெல்லாம் தாங்குவார் அவர் பள்ளத்தாக்கின் லீலி அவர் காலை விடிவெள்ளி பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் என் சஞ்சலங்கள் நீங்க என் பாவம் மா அன்பாய் சுமந்து அவர் ஜீவனை விட்டார் நான் யாவையும் வெறுத்தேன் என் நேச மீட்பர்காய் அவர் ஒரு போதும் கை விடமாட்டார் லோகம் என்னை வெறுத்து சாத்தான் சோதித்தாலும் மீட்பர் எனக்கு ஜெயம் தருவார் கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்படிவேனானால் எல்லா துன்பத்தையும் ஜெயிப்பேன் எனக்கு பயமென்ன அவர் என் பங்கானார் என் ஆத்துமத்தின் மன்னா இவரே ஜீவ நதிகள் பாயும் ராஜ்யத்தை சேர்க்கையில் அவர் திரு முகத்தை நான் காண்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpulla Naesarae Yesu Enakkellaam Avarae Pathinaayiram Paerkalil Sirandhavar Avar Pallatthaakkin Leeli Enakkellaam Avarae En Aatthumatthin Piraana Naayakar Thukkatthil En Aarudhal Thunbatthil Enathinbam En Kavalaigalellaam Thaangkuvaar Avar Pallatthaakkin Leeli Avar Kaalai Vitivelli Pathinaayiram Paerkalil Sirandhavar En Sanjjalanggal Neengga En Paavam Maa Anpaay Sumanthu Avar Jeevanai Vittaar Naan Yaavaiyum Verutthaen En Naesa Meetparkaay Avar Oru Pothum Kai Vidamaattaar Logam Ennai Verutthu Saatthaan Sothitthaalum Meetpar Enakku Jeyam Tharuvaar Kartthaavin Sitthatthukku Keezhppativaenaanaal Ellaa Thunbatthaiyum Jeyippaen Enakku Payamenna Avar En Pangkaanaar En Aatthumatthin Mannaa Ivarae Jeeva Nathigal Paayum Raajyatthai Saerkkaiyil Avar Thiru Mugatthai Naan Kaanpaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F A# F F G C7 F A# F C F F A# C Dm F G C7 F A# F C F F A# F F G C7 F A# F C F A# F F G C7 F A# F F G C7 F A# F G C7 F A# F C F