பாடல் #6720
என் இயேசுவே உம் மார்பினில்
🔤 En Yesuvae Um Maarpinil
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே உம் மார்பினில் சாய்ந்து இளைப்பாறுவேன் அன்பான சீடன் போல உம் மார்பில் சாய்கிறேன் கவலை கஷ்டம் கண்ணீரெல்லாம் மறந்து வாழ்கிறேன் பேரின்ப நதியினால் என் தாகம் தீருமையா ஜீவத்தண்ணீர் என் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே உம்மைப் பார்க்கிறேன் உம் சாயலாகின்றேன் உள்ளத்தில் வாசம் செய்பவரே உமக்கே ஆராதனை பரம தேசம் நோக்கி பயணம் தொடர்கின்றேன் பாடுகள் சகித்த பரமனை கண் முன்னே நிறுத்தியுள்ளேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Um Maarpinil Saaynthu Ilaippaaruvaen Anpaana Seedan Pola Um Maarpil Saaykiraen Kavalai Kashtam Kanneerellaam Maranthu Vaazhkiraen Paerinba Nathiyinaal En Thaagam Theerumaiyaa Jeevatthanneer En Ullatthil Paaynthu Sellattumae Ummaip Paarkkiraen Um Saayalaakinraen Ullatthil Vaasam Seypavarae Umakkae Aaraadhanai Parama Thaesam Nokki Payanam Thodarkinraen Paatugal Sakittha Paramanai Kan Munnae Nirutthiyullaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb G Cm Bb Cm Cm Cm Bb Cm Cm Bb G Cm Cm Cm Bb Cm Cm Bb G Cm Cm Bb Cm Cm Bb G Cm Cm Cm Bb Cm Cm Bb G Cm