பாடல் #672
இன்னமும் நாம் யேசு
🔤 Innamum Naam Yaesu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னமும் நாம் யேசு பாதத்தில் - சந்திக்கும்வரை என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே. தன்னுடைய காவலுன்மேல் - தப்பாமல் வைத்துத்தற்காத்துத் தன்னிருகரத்தால் உன்னைத் - தாங்கியே காத்துக்கொண்டு - இன்ன 1.தன்னிரு சிறகுகளின் கீழ் - உன்னை மறைத்துத் தாங்கித் தயவோடு காப்பாரே! இன்னமும் திருமன்னாவை - என்றும் உனக்களித்தே இன்பமோடே உன்னைத் தாங்கி - எல்லாத் தீங்குக்குந் தற்காத்து. - இன்ன 2.ஜீவியத்தின் பாரம் உன்னையே - வதைத்திடாமல் சீருடனே கர்த்தர் காப்பாரே பாவ சோதனைகள் உன்மேல் - படர்ந்து பிடித்திடாமல் பாலித்தணைத்தே உன்னையே - பட்சமோடே பாதுகாத்து. - இன்ன 3.ஆண்டவரின் அன்பின் கொடிதான் - உன்மேல் பறந்து ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்! நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து நீண்ட காலமாக உன்னை - நேசித்துப் பரிபாலித்து. - இன்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innamum Naam Yaesu Paadhatthil - Santhikkumvarai Enrum Karttharunnaik Kaappaarae. Thannutaiya Kaavalunmael - Thappaamal Vaitthuttharkaatthuth Thannirugaratthaal Unnaith - Thaangkiyae Kaatthukkontu - Inna 1.thanniru Sirakugalin Keezh - Unnai Maraitthuth Thaangkith Thayavotu Kaappaarae! Innamum Thirumannaavai - Enrum Unakkalitthae Inbamotae Unnaith Thaangki - Ellaath Theengkukkun Tharkaatthu. - Inna 2.jeeviyatthin Paaram Unnaiyae - Vathaitthitaamal Seerudanae Kartthar Kaappaarae Paava Sodhanaigal Unmael - Patarnthu Pititthitaamal Paalitthanaitthae Unnaiyae - Patsamotae Paathukaatthu. - Inna 3.aandavarin Anpin Kotithaan - Unmael Paranthu Aada, Makizhn Thaanandhangkolvaay! Neentitum Aayulalitthu Nidhamum Sugatthaith Thanthu Neenda Kaalamaaga Unnai - Naesitthup Paripaalitthu. - Inna