பாடல் #6718
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
🔤 En Yesu Raajaa Sthotthiram
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே(2) உயிருள்ள நாள்ளெல்லாமே இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை, அன்பு நிறைந்து வாழ்பவரே துதி கன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம் கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே உலகத் தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புது வாழ்வு தந்து விட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Raajaa Sthotthiram Sthotthiramae(2) Uyirulla Naallellaamae Irakkam Ullavarae Manathurukkam Utaiyavarae Neetiya Saandham, Porumai, Anpu Nirainthu Vaazhpavarae Thuthi Kana Makimaiyellaam Umakkae Selutthukirom Makizhvudan Sthotthirapalidhanai Selutthi Aaraadhanai Seykirom Kooppitum Yaavarukkum Arukil Iruppavarae Unmaiyaay Kooppitum Kuralthanai Kaettu Vitudhalai Tharubavarae Ulakath Thortra Mudhal Enakkaay Atikkappatteer Thurokiyaay Vaazhndha Ennaiyum Meettu Puthu Vaazhvu Thanthu Vitteer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb C7
C Gm
F C Bb F
F Bb
F Bb F
F Gm C7
C F
F Bb
F Bb F
F Gm C7
C F
F Bb
F Bb F
F Gm C7
C F
F Bb
F Bb F
F Gm C7
C F