பாடல் #6716
என் இயேசு உன்னைத் தேடுகிறார்
🔤 En Yesu Unnaith Thaetukiraar
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு உன்னை தேடுகிறார் இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில் கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் - உன் கண்ணீரைத் துடைக்க வருகின்றார் உதவிடும் கரத்தை நீட்டுகிறார் - உன் உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் சிலுவை மரணம் உனக்காக சிந்திய திரு இரத்தம் உனக்காக உன் பாவம் சுமந்து தீர்த்தாரே - தன் உயிர் தந்து உன்னை மீட்டாரே மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள் மரித்த லாசரை மீண்டும் கண்டாள் கலங்கிடும் மனிதா வருவாயா - என் கர்த்தரின் பாதம் விழுவாயா சகேயு உடனே இறங்கி வந்தான் சந்தோஷமாக வரவேற்றான் பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான் பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான் பேதுரு படகில் இடம் பொடுத்தான் பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான் அதிசய தேவனை கண்டு கொண்டான் -என் ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Unnai Thaetukiraar Idamunto Makanae Un Ullatthil Katharitum Unnaip Paarkkinraar - Un Kanneeraith Thutaikka Varukinraar Udhavitum Karatthai Neettukiraar - Un Ullatthil Vaazhath Thutikkinraar Siluvai Maranam Unakkaaga Sinthiya Thiru Rattham Unakkaaga Un Paavam Sumanthu Theertthaarae - Than Uyir Thanthu Unnai Meettaarae Maartthaal Veettil Idam Kotutthaal Marittha Laasarai Meentum Kantaal Kalangkitum Manithaa Varuvaayaa - En Karttharin Paadham Vizhuvaayaa Sakaeyu Udanae Irangki Vanthaan Santhoshamaaga Varavaerraan Paavanggal Anaitthum Arikkai Seythaan Paraloga Inbam Perruk Kontaan Paethuru Patakil Idam Potutthaan Perum Tholvi Maari Makizhvatainthaan Athisaya Devanai Kantu Kontaan -en Aandavan Pinnae Natanthu Senraan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Bb F C
C Bb C7 C
C Bb F C
C7 Bb C F C
F C7
C Bb F C
C Bb F C
C7 Bb C F C
F C7
Bb C
C Bb F C
C7 Bb C F C
F C7
Bb C
C Bb F C
C7 Bb C F C
F C7
Bb C
C Bb F C
C7 Bb C F C
F C7
Bb C