பாடல் #6714
என் இதயம் யாருக்கு தெரியும்
🔤 En Idhayam Yaarukku Theriyum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Eb Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் யார் என்னை தேற்றக் கூடும் நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே உள்ளம் ஏங்குதே சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ – (2) மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ – (2) அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே – (2) என் இதயம் இயேசுவுக்கு தெரியும் என் இதயம் இயேசுவுக்கு புரியும் என் தனிமை, என் சோர்வுகள் இயேசு தேற்றுவார்! (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Idhayam Yaarukku Theriyum En Vaedhanai Yaarukku Puriyum En Thanimai En Sorvugal Yaar Ennai Thaertrak Kootum Yaar Ennai Thaertrak Kootum Nenjsin Noganggal Athai Minjsum Paaranggal Thanjjam Inriyae Ullam Aengkuthae Ullam Aengkuthae Siraku Otindha Nilaiyil Paravai Parakkumo Veesum Puyalilae Patakum Thappumo – (2) Mangki Eriyum Vilakku Perungkaarril Nilaikkumo Utaindha Ullamum Onru Saerumo – (2) Angkae Theriyum Veliccham Kalanggarai Theebamo Yesu Raajanin Mugatthin Velicchamae – (2) En Idhayam Yesuvukku Theriyum En Idhayam Yesuvukku Puriyum En Thanimai, En Sorvugal Yesu Thaerruvaar! (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Ebm
F# C#
B C#
Bb Ebm
G#m Bb Ebm
Ebm
G#m C#
B F#
C# Ebm
Bb Ebm
Ebm
G#m C#
B F#
C# Ebm
Ebm
G#m C#
B F#
C# Ebm
Bb Ebm
Ebm
G#m C#
B F#
C# Ebm
Bb Ebm