பாடல் #6713
என் ஆத்மா கவி பாடும்
🔤 En Aathmaa Kavi Paatum
🎙 Pr. சாம் P. செல்லதுரை
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்மா கவி பாடும் தேவாதி தேவனைத் துதித்து என் உள்ளம் மகிழ்ந்தாடும் கர்த்தாதி கர்த்தரை புகழ்ந்து வானாந்திரம் செழித்திடுமே வயல்வெளி ஆகிடுமே கடுவெளி களித்திடுமே கர்த்தரின் ஆவியினால் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் லீபனோன் மகிமைகளும் கர்மேலின் அழகுகளும் சாரோனின் அலங்காரமும் தோன்றிடும் ஆவியினால் நித்திய மகிழ்ச்சி என்றும் தலை மேல் தங்கிடும் சஞ்சலம் தவிப்புகளும் ஓடிடும் ஆவியினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aathmaa Kavi Paatum Thaevaathi Devanaith Thuthitthu En Ullam Makizhnthaatum Kartthaathi Karttharai Pugazhnthu Vaanaanthiram Sezhitthitumae Vayalveli Aakitumae Katuveli Kalitthitumae Karttharin Aaviyinaal Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen Leebanon Makimaigalum Karmaelin Azhakugalum Saaronin Alangkaaramum Thonritum Aaviyinaal Nitthiya Makizhchsi Enrum Thalai Mael Thangkitum Sanjjalam Thavippugalum Otitum Aaviyinaal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G# C#m E B7 B7 F# B7 E E B B7 E E B B7 E E A G#m F# B F E A G#m F# B E E B B7 E E B B7 E E B B7 E E B B7 E