பாடல் #6705
எனக்கு உம்மை விட்டா
🔤 Enakku Ummai Vittaa
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: C Major
🥁 Beat: Kawali
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2) என் ஆசை நீங்கப்பா என் தேவை நீங்கப்பா என் சொந்தம் நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2) உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Ummai Vittaa Yaarum Illappaa Ungga Anpai Vittaa Ethuvum Illappaa (2) En Aasai Neenggappaa En Thaevai Neenggappaa En Sondham Neenggappaa En Sotthu Neenggappaa Kaankindra Ellaam Or Naal Karainthu Pokumae Thotukindra Ellaam Ornaal Tholainthu Pokumae (2) Ulakatthin Selvam Ellaam Nilaiyaay Nirkumo Azhiyaadha Selvam Neerae Pothum Yesuvae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C
F
G
C
C
F
G
C
C F
G C
C F
G C