பாடல் #6703
என் அருமை இயேசுவுக்கு
🔤 En Arumai Yesuvukku
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அருமை இயேசுவுக்கு என் வாழ்க்கை அர்ப்பணம் அன்றாடம் என்னை நடத்திடும் அவர் பாத்ததில் அர்ப்பணம் அவர் பாத்ததில் அர்ப்பணம் (2) சேரக் கூடாத ஒளியில் அவர் வாசம் செய்பவர் என்னோடு வாசம் செய்திடவே மகிமை துறந்தவர் துயரங்கள் வந்த நேரம் என் நண்பராய் ஆனவர் துன்பங்கள் சூழ்ந்த நாளில் என் துணையாய் இருப்பவர் கடைசி நாட்கள் வரையில் கண்மணி போல் காப்பவர் காலங்கள் மாறினாலும் என்னோடு இருப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Arumai Yesuvukku En Vaazhkkai Arppanam Anraadam Ennai Natatthitum Avar Paatthathil Arppanam Avar Paatthathil Arppanam (2) Saerak Kootaadha Oliyil Avar Vaasam Seypavar Ennotu Vaasam Seythidavae Makimai Thurandhavar Thuyaranggal Vandha Naeram En Nanparaay Aanavar Thunbanggal Soozhndha Naalil En Thunaiyaay Iruppavar Kataisi Naatkal Varaiyil Kanmani Pol Kaappavar Kaalanggal Maarinaalum Ennotu Iruppavar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Em Em G D Em Em Em Em A D A D Em Em Em A D A D Em Em Em A D A D Em