பாடல் #67
புத்தியுள்ள ஆராதனை
🔤 Putthiyulla Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தியுள்ள ஆராதனை உமக்கே செய்திடுவேன் பலியாய் சரீரங்களை உமக்கே படைத்திடுவேன் படைத்திடுவேன் படைத்திடுவேன் பலியாய்ப் படைத்திடுவேன் ஆராதனை செய்திடுவேன் புத்தியுள்ள ஆராதனை உமக்கே செய்திடுவேன் 1. வானத்திற்கேரி இறங்கியவர் காற்றைக் கைப்பிடியால் அடக்கியவர் அவர் நாமம் என்ன தெரியுமா இயேசென்னும் நாமமே கிறிஸ்தேசென்னும் நாமமே 2. மாசற்ற இரத்தம் சிந்தியவர் மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர் அவர் நாமம் என்ன தெரியுமா இயேசென்னும் நாமமே கிறிஸ்தேசென்னும் நாமமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Putthiyulla Aaraadhanai Umakkae Seythituvaen Paliyaay Sareeranggalai Umakkae Pataitthituvaen Pataitthituvaen Pataitthituvaen Paliyaayp Pataitthituvaen Aaraadhanai Seythituvaen Putthiyulla Aaraadhanai Umakkae Seythituvaen 1. Vaanatthirkaeri Irangkiyavar Kaarraik Kaippitiyaal Adakkiyavar Avar Naamam Enna Theriyumaa Yesennum Naamamae Kiristhaesennum Naamamae 2. Maasartra Rattham Sinthiyavar Maranatthai Jeyamaay Vizhungkiyavar Avar Naamam Enna Theriyumaa Yesennum Naamamae Kiristhaesennum Naamamae