பாடல் #6693
எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
🔤 Enakku Naeram Kitaikkum Pothellaam
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் இயேசுவோடு நான் பேசுவேன் – 2 நான் பேசுவேன் அவர் பேசுவார் இருவரும் சந்தோஷிப்போமே – 2 அல்லேலூயா –12 ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன் அருகில் வந்தெனக்கு உதவி செய்வார் – 2 இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன் – 2 இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார் - 2 ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன் ஆவியின் அபிஷேகம் தந்திடுவார் – 2 அந்நிய பாஷையில் நிரப்பிடுவார் – 2 அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார் – 2 அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன் முந்தி வந்து எனக்கு அவர் உதவி செய்வார் – 2 சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – 2 சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன் – 2 உற்சாகமாய் கர்த்த்ருக்குக் கொடுத்திடுவேன் இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன் – 2 ஜீவனின் அதிபதியானவரை – என் – 2 ஜீவய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Naeram Kitaikkum Pothellaam En Yesuvotu Naan Paesuvaen – 2 Naan Paesuvaen Avar Paesuvaar Iruvarum Santhoshippomae – 2 Allaelooyaa –12 Aabatthu Naeratthil Kooppituvaen Arukil Vanthenakku Udhavi Seyvaar – 2 Ikkattu Naeratthil Kooppituvaen – 2 Inimaiyaay Vanthenakku Pathil Kotuppaar - 2 Aaraadhanai Naeranggalil Kooppituvaen Aaviyin Apishaegam Thanthituvaar – 2 Anniya Paashaiyil Nirappituvaar – 2 Apishaega Thailatthai Oorrituvaar – 2 Anthi Santhi Mathiyanggal Kooppituvaen Munthi Vanthu Enakku Avar Udhavi Seyvaar – 2 Sapaiyilae Saatsiyaay Vaazhnthituvaen – 2 Satthiyatthai Unavaakki Makizhnthituvaen – 2 Ursaagamaay Kartthrukkuk Kotutthituvaen Irattippaana Nanmaigalaip Perrituvaen – 2 Jeevanin Athibathiyaanavarai – En – 2 Jeevaya Kaalamellaam Vaazhtthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Bb Bb F Am Gm D C Bb F Gm Gm Cm F Am Gm Gm F Eb Gm D Gm Gm Cm F Am Gm Gm F Eb Gm D Gm Gm Cm F Am Gm Gm F Eb Gm D Gm Gm Cm F Am Gm Gm F Eb Gm D Gm