பாடல் #6689
எனக்காகவே யாவையும்
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
Scale: E Minor
Beat: 6/8
🎸 Chords Available
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் நன்றி நன்றி ஐயா என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே நன்றி நன்றி ஐயா நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே - 2 நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன் பரம பிதா அதைப் பார்க்கிலும கொடுத்திடுவாரே ( 2 ) அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே ஆபிரகாமை அழைத்தீரே ஆசீர்வாதம் கொடுத்தீரே அதுபோல என்னையும் ஆசீர்வதியும்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C D Bm D Am Em Em C D Bm D Am Em Em Am G Am D G Em Em G Em G Am D C Em Em G Em G Am D C Em Em G Em G Am D C Em