பாடல் #6684
எந்தன் வாஞ்சை பரலோகமே
🔤 Endhan Vaanjsai Paralogamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் வாஞ்சை பரலோகமே என்று சேர்ந்திடுவேன் என் நேசரை என் ராஜனை என்று நான் கண்டிடுவேன் 1. நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே கண்ணீரெல்லாம் மாறிடுமே என்றும் ஆனந்தமே --- எந்தன் 2. சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்ததே சஞ்சலமோ அங்கில்லையே நேசரை கண்டிடுவேன் --- எந்தன் 3. வீதி பொன் மயமே பாடியே மகிழுவேன் இராப்பகலோ அங்கில்லையே வெளிச்சம் இயேசு தானே --- எந்தன் 4. ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார் உள்ளமெல்லாம் ஏங்கிடுதே என்று சேர்ந்திடுவேன் --- எந்தன் 5. தேவ அன்பதுவே நெருக்கி ஏவிடுதே பிரிக்கவோ ஏதுமில்லை அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Vaanjsai Paralogamae Enru Saernthituvaen En Naesarai En Raajanai Enru Naan Kantituvaen 1. Naesar Thaesamathil Enrum Paerinbamae Kanneerellaam Maaritumae Enrum Aanandhamae --- Endhan 2. Saavin Koormai Yaavum Azhinthu Ozhindhathae Sanjjalamo Angkillaiyae Naesarai Kantituvaen --- Endhan 3. Veethi Pon Mayamae Paatiyae Makizhuvaen Iraappakalo Angkillaiyae Veliccham Yesu Thaanae --- Endhan 4. Jeeva Thanneerinaal Thaagam Theertthituvaar Ullamellaam Aengkituthae Enru Saernthituvaen --- Endhan 5. Thaeva Anbathuvae Nerukki Aevituthae Pirikkavo Aethumillai Anbarai Saernthituvaen --- Endhan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F G Am Gm A7 Dm Dm F C A# A7 Dm Dm Am G F A F C Gm A# G# Dm Dm Am G F A F C Gm A# G# Dm Dm Am G F A F C Gm A# G# Dm Dm Am G F A F C Gm A# G# Dm