பாடல் #6683
எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
🔤 Endhan Vaanjsai Uyar Seeyonae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: Disco Hands
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் வாஞ்சை உயர் சீயோனே! உந்தன் மகிமை என்று காணுவேன்!! 1.பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமே பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே துதிக்கப் பதினாயிரம் நாவு வேண்டுமே துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே- எந்தன் 2.மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே சீருடை தரித்த கெம்பீர சபையோர் சிறப்பாய் மகிழ்ந்தங்கு நிற்பாரே- எந்தன் 3.வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு வனப்புடன் நிற்கும் சீயோனே! இயேசு ராஜனின் சத்திய நகரமே சிலுவையே உந்தன் அஸ்திபாரமே- எந்தன் 4.பரிசுத்தமே தன் எழில் எல்லையே பரம தேவனின் வாசஸ்தலமே பரிசுத்தவான்கள் பலகோடி வாழும் பரலோகமே இன்ப சீயோனே- எந்தன் 5.மணவாளன் என் இயேசு ராஜன் அங்கே மணவாட்டியாம் என் மகிழ்ச்சி அங்கே ஆயத்தப்படுத்தின உன்னிடமே எப்போது நான் வந்து சேர்வேனோ?- எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Vaanjsai Uyar Seeyonae! Undhan Makimai Enru Kaanuvaen!! 1.paarkkap Pathinaayiram Kankal Vaentumae Parisutthar Yesu Unnil Untae Thuthikkap Pathinaayiram Naavu Vaentumae Thunggavan Unnil Veerriruppaarae- Endhan 2.makimai Enrum Unnil Nirainthirukkumae Manggala Keedhanggal Angku Muzhangkumae Seerutai Tharittha Kempeera Sapaiyor Sirappaay Makizhndhangku Nirpaarae- Endhan 3.vallavaraith Than Vaazhvil Kontu Vanappudan Nirkum Seeyonae! Yesu Raajanin Satthiya Nakaramae Siluvaiyae Undhan Asthipaaramae- Endhan 4.parisutthamae Than Ezhil Ellaiyae Parama Devanin Vaasasthalamae Parisutthavaankal Palakoti Vaazhum Paralogamae Inba Seeyonae- Endhan 5.manavaalan En Yesu Raajan Angkae Manavaattiyaam En Makizhchsi Angkae Aayatthappatutthina Unnidamae Eppothu Naan Vanthu Saervaeno?- Endhan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb C Bb F F Bb C Am Dm F Bb Gm C F F Bb C Am Dm F Bb Gm C F F Bb C Am Dm F Bb Gm C F F Bb C Am Dm F Bb Gm C F F Bb C Am Dm F Bb Gm C F