பாடல் #668
இனிமை இனிமை இது இனிமை
🔤 Inimai Inimai Ithu Inimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிமை இனிமை இது இனிமை மகிமை மகிமை புது மகிமை இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால் இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை 3 1. காலையும் மாலையும் புது கிருபை கண்ணின் மணிபோல காக்கும் கிருபை இறுதி வரைக்கும் வரும் கிருபை நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை – இனிமை 2. மலைகள் விலகினாலும் மாறா கிருபை மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும் பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை – இனிமை 3. அனாதி சிநேகத்தால் வந்த கிருபை ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை அழகிய தேவ குமாரன் இயேசு அளித்திட்ட அதிசயமான கிருபை – இனிமை 4. வனாந்தர வழிதனில் வந்த கிருபை வழி தப்பிப் போனோரைக் காக்கும் கிருபை வல்லமையுள்ள தேவனின் ஆவி வரம் தந்து காத்திட்ட தேவ கிருபை – இனிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inimai Inimai Ithu Inimai Makimai Makimai Puthu Makimai Yesuvin Maarpil Naan Saaynthu Kontirunthaal Indha Naal Muzhuvathum Illai Thanimai 3 1. Kaalaiyum Maalaiyum Puthu Kirupai Kannin Manipola Kaakkum Kirupai Iruthi Varaikkum Varum Kirupai Nilaitthirukkum Nam Thaeva Kirupai – Inimai 2. Malaigal Vilakinaalum Maaraa Kirupai Mannan Yesu Vaakkalittha Valla Kirupai Parvathanggal Peyarnthu Payanggaram Soozhnthaalum Parisutthavaankalaik Kaakkum Kirupai – Inimai 3. Anaathi Sinaegatthaal Vandha Kirupai Aayiram Thalaimurai Kaakkum Kirupai Azhakiya Thaeva Kumaaran Yesu Alitthitta Athisayamaana Kirupai – Inimai 4. Vanaandhara Vazhidhanil Vandha Kirupai Vazhi Thappip Ponoraik Kaakkum Kirupai Vallamaiyulla Devanin Aavi Varam Thanthu Kaatthitta Thaeva Kirupai – Inimai