பாடல் #6677
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: F Minor
Beat: 4/4
🎸 Chords Available
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2) முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை - 4 எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே (2) இதுவரையில் உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா சுகம் தந்தீரே நன்றி ஐயா
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C# Fm
Cm C# Fm
Fm Bbm Eb
Fm Bbm Eb
Fm Cm Fm
Fm Ab
Eb C Fm
Fm Eb C Fm
Fm Ab
Eb C Fm
Fm Eb C Fm