பாடல் #6674
எந்தன் ஜீவன் இயேசுவே
🔤 Endhan Jeevan Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே - எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும் என்தன் கை பேரன்பினால் ஏவப்படும் என்தன் கால் - சேவை செய்ய விரையும், அழகாக விளங்கும். என்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும், என் வாய் - மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும். என்தன் ஆஸ்தி, தேவரீர், முற்றும் அங்கிகரிப்பீர் - புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும். என்தன் சித்தம், இயேசுவே, ஒப்புவித்துவிட்டேனே - என்தன் நெஞ்சில் தங்குவீர், அதை நித்தம் ஆளுவீர். திருப் பாதம் பற்றினேன் என்தன் நேசம் ஊற்றினேன் - என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய். எந்தன் நேசம் பாருமேன் திருக்காலில் ஊற்றினேன் - என்னையே சமூலமாய்த் தத்தம் செய்தேன் என்றுமாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enthan Jeevan, Yesuvae, Sondhamaaga Aalumae - Endhan Kaalam Naeramum Neer Kaiyaatiyarulum Enthan Kai Paeranpinaal Aevappatum Enthan Kaal - Saevai Seyya Viraiyum, Azhakaaga Vilangkum. Enthan Naavu Inbamaay Ummaip Paadavum, En Vaay - Meetpin Seythi Kooravum Aethuvaakkiyarulum. Enthan Aasthi, Thaevareer, Murrum Angkigarippeer - Putthi Kalvi Yaavaiyum Sitthampol Pirayokiyum. Enthan Sittham, Yesuvae, Oppuvitthuvittaenae - Enthan Nenjsil Thangkuveer, Athai Nittham Aaluveer. Thirup Paadham Parrinaen Enthan Naesam Oorrinaen - Ennaiyae Samoolamaay Thattham Seythaen Nitthamaay. Endhan Naesam Paarumaen Thirukkaalil Oorrinaen - Ennaiyae Samoolamaayth Thattham Seythaen Enrumaay.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G D
Em A D
G D Em A G D
D G D
Em A D
G D Em A G D
D G D
Em A D
G D Em A G D
D G D
Em A D
G D Em A G D
D G D
Em A D
G D Em A G D