பாடல் #6668
எந்தன் உள்ளத்தில் புது உணர்வு
🔤 Endhan Ullatthil Puthu Unarvu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் உள்ளத்தில் புது உணர்வு எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும் எந்தன் இயேசுவால் புதிதாயின புதுவாழ்வு புது ஜீவன் புது பாடல் என்னை சந்தித்த இயேசு தந்தார் ஆடிப் பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன் ஆண்டவர் சமுகத்தை அலங்கரிப்பேன் கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை வாசம் செய்த பொல்லா ஆவி மனிதன் நாதர் பாதம் பணிய நல்ல அற்புத மாற்றம் பெற்றான் ஓடையில் உருண்டோடி வரும் சின்ன கற்களும் வடிவம் பெறும் செல்ல தாவீதுக்கு கோலியாத்தை வீழ்த்த வல்ல ஆயுதமாகி விடும் சிலுவை நிழல் வந்திட்டேனே இயேசுவின் கரம் பற்றிட்டேனே எந்தன் இயேசுவுடன் கொண்ட உறவு என்னை புது வடிவாய் திகழச் செய்யும் காட்டத்தி மரம் ஏறி ஒளிந்த அந்த சகேயுவும் மாற்றம் பெற்றான் உள்ளபட யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான் வெள்ளம் போன்றுள்ளம் பூரிப்படைந்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Ullatthil Puthu Unarvu Endhan Vaazhvinil Puthu Malarchsi Endhan Natai Utai Paavanai Sol Seyalum Endhan Yesuvaal Puthithaayina Puthuvaazhvu Puthu Jeevan Puthu Paadal Ennai Santhittha Yesu Thanthaar Aatip Paati Ullam Aarpparippaen Aandavar Samugatthai Alanggarippaen Katharaenarin Katarkaraiyil Kallaraiyitai Vaasam Seytha Pollaa Aavi Manidhan Naadhar Paadham Paniya Nalla Arpudha Maartram Perraan Otaiyil Uruntoti Varum Sinna Karkalum Vativam Perum Sella Thaaveethukku Koliyaatthai Veezhttha Valla Aayudhamaaki Vitum Siluvai Nizhal Vanthittaenae Yesuvin Karam Parrittaenae Endhan Yesuvudan Konda Uravu Ennai Puthu Vativaay Thigazhach Seyyum Kaattatthi Maram Aeri Olindha Andha Sakaeyuvum Maartram Perraan Ullapata Yaavum Naadharidam Arikkai Seythaan Vellam Ponrullam Poorippatainthaan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A C#m
D E
E Bm C#m
F#m D E A
A F#m
Bm E A
A E Bm
E A
A
A E
A F#m C#m
D E A
A
A E
A F#m C#m
D E A
A
A E
A F#m C#m
D E A
A
A E
A F#m C#m
D E A