பாடல் #6667
எந்தன் உயிரே கர்த்தரை துதி
🔤 Endhan Uyirae Karttharai Thuthi
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் உயிரே கர்த்தரைத் துதி எந்தன் உள்ளமே கர்த்தரைத் துதி அவர் செய்திட்ட நன்மைகளுக்காய் வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி பாவங்களை மன்னித்தார் பரிசுத்த வாழ்வு தந்தார் வியாதியின் நேரத்திலே பூரண சுகமளித்தார் மனதை புதிதாக்கினார் மறுரூப வாழ்வளித்தார் நன்மையாம் ஈவுகளை நாள்தோறும் உனக்குத் தந்தார் கர்த்தர் செய்த உபகாரங்கள் எண்ணி முடியாதவைகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Uyirae Karttharaith Thuthi Endhan Ullamae Karttharaith Thuthi Avar Seythitta Nanmaigalukkaay Vaazhnaalellaam Karttharai Thuthi Paavanggalai Mannitthaar Parisuttha Vaazhvu Thanthaar Viyaathiyin Naeratthilae Poorana Sugamalitthaar Manathai Puthithaakkinaar Marurooba Vaazhvalitthaar Nanmaiyaam Eevugalai Naalthorum Unakkuth Thanthaar Kartthar Seytha Ubakaaranggal Enni Mutiyaadhavaigal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am F C C F G C C Em G C C F G C Am F G C Am F G C Am F G C Am F G C