பாடல் #6665
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
🔤 Endhan Yesuvae En Iratsakarae
🎙 Bro. பிரின்ஸ் ஜான்
🎼 Scale: B Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் இயேசுவே என் இரட்சகரே நீர் வாழ்கவே உந்தன் பிரசனத்தால் என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால் அபிசேகியும் ஆலோசனை கர்த்தர் என் எஜமானனே நீர் அதிசயமானவர் இயேசுவே நித்திய பிதா சமாதான பிரபுவே உன்னதமானவரே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Yesuvae En Iratsakarae Neer Vaazhkavae Undhan Pirasanatthaal Ennai Nirappitum Undhan Aaviyaal Apisaekiyum Aalosanai Kartthar En Ejamaananae Neer Athisayamaanavar Yesuvae Nitthiya Pithaa Samaathaana Pirapuvae Unnathamaanavarae Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm G Em A Bm Bm G Em A Bm Bm G Em Bm Bm G Em