பாடல் #6662
எந்தன் இயேசு வல்லவர்
🔤 Endhan Yesu Vallavar
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்) என்றும் நடத்துவார் ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு-மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் சீரான பாதை நடத்திடுவார்- எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார் - காத்திடுவார் எந்தன் நேசர் என்றும் பின் செல்லுவேன் குற்றங்களை மன்னித்தவர் தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார் எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர்-சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Yesu Vallavar (nallavar) Enrum Natatthuvaar Aa! Paerinbam Avar En Thanjjamae Anuthinam Anbarudan Inainthu Selluvaen Arpudhamaam Avar Anpu Antinor Kaakkum Thooya Anpu Ippoovinil Ivaraippol Anbar Evaruntu-maaraadhavar Endhan Yesu Enrum Parrituvaen Sarva Valla Devanivar Saandhamum Thaazhmai Ullavaraam Ennaalumae Endhanaiyae Thaangkitum Vallavaraam – Nampituvaen Enrenrumaay Endhan Yesuvai Kartthar Endhan Maeypparaavaar Seeraana Paathai Natatthituvaar- Endhan Vazhi Semmaiyaakki Aerru Nirutthuvaar - Kaatthituvaar Endhan Naesar Enrum Pin Selluvaen Kurtranggalai Mannitthavar Thammantai Ennai Saertthu Kontaar Endhan Naesar Oppartravar Porumai Niraindhavar-saarnthituvaen Innilatthae Endhan Thanjjamivar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb Cm
Gm F Gm
Gm F Cm Gm
F Cm
Gm F Gm
Gm Eb F
Eb Gm7 Cm Gm
Bb Cm
F Cm Gm F
Gm Cm F Gm
Gm Eb F
Eb Gm7 Cm Gm
Bb Cm
F Cm Gm F
Gm Cm F Gm
Gm Eb F
Eb Gm7 Cm Gm
Bb Cm
F Cm Gm F
Gm Cm F Gm
Gm Eb F
Eb Gm7 Cm Gm
Bb Cm
F Cm Gm F
Gm Cm F Gm