பாடல் #6659
எந்தன் ஆத்துமா உம்மை
🔤 Endhan Aatthumaa Ummai
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஆத்துமா உம்மை நாடுது எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது எந்தன் நினைவுகள் உம்மை பாடுது எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது அல்லேலூயா - 8 அல்லேலூயா அல்லேலூயா - 2 நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர் எந்தன் ஜீவனும் பெலனுமானவர் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் அடைக்கலம் நீரல்லவோ யுத்தம் ஒன்று எழும்பினாலும் பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும் பகைவர் என்னை எதிர்தாலும் எதிர்த்தவர் இடறுவார் - என்னை உம்மிடத்தில் ஒன்று கேட்டேன் உன்னத மகிமை வேண்டி நின்றேன் உமது வசனம் தேடி வந்தேன் ஆலயம் நாடுவேன் தீங்கு நாளில் கூடார மறைவில் என்னை மறைத்து பாதுகாத்து கன்மலை மேலே உயர்த்தி வைத்து என்றென்றும் காத்திடுவீர் - என்னை பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன் பாடல் கேட்டிடுவீர் உமது முகத்தை தேடுங்கள் என்றீர் உமது முகத்தையே தேடுவேன் என்றெ நெகிழ விடாமல் நீரே காத்திடும் நீரே சகாயரே - எனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Aatthumaa Ummai Naatuthu Endhan Jeevanum Ummaith Thaetuthu Endhan Ninaivugal Ummai Paatuthu Endhan Idhayamum Vaanjsitthu Katharuthu Allaelooyaa - 8 Allaelooyaa Allaelooyaa - 2 Neerae Velicchamum Iratsippumaanavar Endhan Jeevanum Pelanumaanavar Yaarukku Anjsuvaen Yaarukku Payappatuvaen Ataikkalam Neerallavo Yuttham Onru Ezhumpinaalum Paalaiyam Onru Ethir Kontaalum Pakaivar Ennai Ethirthaalum Ethirtthavar Idaruvaar - Ennai Ummidatthil Onru Kaettaen Unnatha Makimai Vaenti Ninraen Umathu Vasanam Thaeti Vanthaen Aalayam Naatuvaen Theengku Naalil Kootaara Maraivil Ennai Maraitthu Paathukaatthu Kanmalai Maelae Uyartthi Vaitthu Enrenrum Kaatthituveer - Ennai Pakaivarkkethirae Neer Ennai Uyarttha Makizhvudan Naanum Aanandha Paliyida Ummaip Paati Keertthanam Pannuvaen Paadal Kaettituveer Umathu Mugatthai Thaetunggal Enreer Umathu Mugatthaiyae Thaetuvaen Enre Nekizha Vitaamal Neerae Kaatthitum Neerae Sakaayarae - Enakku
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G
Em G
Am D Em
Am D Em
Em
D G
Em D
D C
C B
B7 Em
G
G
C D
Em
Em D
D C
C B
B Em
G
G
C D
Em
Em D
D C
C B
B7 Em
G
G
C D
Em