பாடல் #6654
அக்கினி காற்றே தேற்றரவாளனே
🔤 Akkini Kaarrae Thaertraravaalanae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி காற்றே தேற்றரவாளனே பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவ நதியே - 2 ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே - ஓ வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும் பாலைவனங்கள் செழிப்பாய் மாறும் - 2 கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம் களிப்பாய் நீரூற்றாய் மாறுமே காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை மதுரமாக மாற்றிடுவாரே - 2 துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும் பாதையின் வெளிச்சம் அவரே கரம் பிடித்தவர் கைவிடமாட்டார் உன்னைக் காப்பவர் உறங்கிட மாட்டார் - 2 உனது பாத்திரம் நிரம்பி வழியும் சத்துரு முன்னே உயர்த்துவார் உலர்ந்த எலும்புகள் போல் உயிரற்ற என் வாழ்க்கையில் ஆவியை ஊற்றுமையா - உம் ஆலயமாய் மாற்றுமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Kaarrae Thaertraravaalanae Paerinba Nathiyil Thaagam Theertthitum Jeeva Nathiyae - 2 Jeeva Nathiyae Ennil Paaynthu Sellumae - O Varanda Nilatthil Aarugal Otum Paalaivananggal Sezhippaay Maarum - 2 Kanneerin Pallatthaakkugal Ellaam Kalippaay Neeroorraay Maarumae Kaatiyaippola Kasanthitum Vaazhkkai Mathuramaaga Maarrituvaarae - 2 Thunbatthin Paathaiyil Natakkindra Pothum Paathaiyin Veliccham Avarae Karam Pititthavar Kaividamaattaar Unnaik Kaappavar Urangkida Maattaar - 2 Unathu Paatthiram Nirampi Vazhiyum Satthuru Munnae Uyartthuvaar Ularndha Elumpugal Pol Uyirartra En Vaazhkkaiyil Aaviyai Oorrumaiyaa - Um Aalayamaay Maarrumaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am G C G G F C C Bb F G C Am G C Am G F G F G C Am G C Am G F G F G C Am G C Am G F G F G