பாடல் #6653
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
🔤 Endhak Kaalatthilum Endha Naeratthilum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே என் சொந்தமும் நேரே தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே என் தாரகம் நீரே வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வாதையில் நீரே என் பாதையில் நீரே வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே துன்ப நேரத்தில் இன்பமும் நேரே இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் ஞான வைத்தியராம் ஔஷதம் நீரே ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே ஞானமும் நீரே தானமும் நீரே நியாமமும் நேரே என் நாதனும் நீரே ஆறுதல் நீரே ஆதாரம் நீரே ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே மீட்பரும் நீரே என் மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே தேவனும் நீரே என் ஜீவனும் நீரே ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhak Kaalatthilum Endha Naeratthilum Nanriyaal Ummai Naan Thuthippaen Yesuvae Ummai Naan Thuthippaen Thuthippaen Endha Vaelaiyilum Thuthippaen Aathiyum Neerae Andhamum Neerae Jothiyum Neerae En Sondhamum Naerae Thaay Thanthai Neerae Thaathiyum Neerae Thaabaram Neerae En Thaarakam Neerae Vaazhvilum Neerae Thaazhvilum Neerae Vaathaiyil Neerae En Paathaiyil Neerae Vaanilum Neerae Poovilum Neerae Aazhiyil Neerae En Aabatthil Neerae Thunba Naeratthil Inbamum Naerae Innal Vaelaiyil En Maaritaa Naesar Njaana Vaitthiyaraam Aushatham Neerae Aathma Naesaraam En Nanparum Neerae Njaanamum Neerae Thaanamum Neerae Niyaamamum Naerae En Naadhanum Neerae Aarudhal Neerae Aathaaram Neerae Aasaiyum Neerae En Aanandham Neerae Meetparum Neerae En Maeypparum Neerae Maenmaiyum Neerae En Makimaiyum Neerae Devanum Neerae En Jeevanum Neerae Raaja Raajanum En Sarvamum Neerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D
G D G
Bm C G Am
C D G
G Bm C Am
G D G
G Bm C Am
G D G
G Bm C Am
G D G
G Bm C Am
G D G
G Bm C Am
G D G
G Bm C Am
G D G