பாடல் #6650
எந்த நிலையில் நானிருந்தாலும்
🔤 Endha Nilaiyil Naanirunthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: B Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை வெறுக்காதவர் - என் இயேசு ஒருவரே என் தேவன் நடுவரே நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன் கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன் ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள் உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endha Nilaiyil Nee Irunthaalum Unnai Verukkaadhavar - En Yesu Oruvarae En Devan Natuvarae Noyaaliyaay Nee Irunthaal Palar Veruppaarkal Un Noykalaiyae Solli Solli Noga Vaippaarkal Katanaaliyaay Nee Irunthaal Palar Veruppaarkal – Un Katanathaiyae Solli Solli Kalangga Vaippaarkal Aezhaiyaaga Nee Irunthaal Palar Veruppaarkal – Un Aezhmaiyaiyae Solli Solli Aengga Vaippaarkal Pattap Patippu Illaavittaal Palar Veruppaarkal Unnai Patta Maram Enru Solli Parigasippaarkal Anaathaiyaay Nee Irunthaal Palar Veruppaarkal Anpai Unakkuth Tharuvaen Enru Alaiya Vaippaarkal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm F#
Em
F# Bm F# Bm
Bm F# F#7
Em F#7 Bm
Bm F# F#7
Em F#7 Bm
Bm F# F#7
Em F#7 Bm