பாடல் #6645
எத்தனை கோடி நன்மைகள்
🔤 Etthanai Koti Nanmaigal
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: B Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை கோடி நன்மைகள் எந்தன் வாழ்வில் நீர் செய்ததை எப்படிச் சொல்லிப் பாடுவேன் - என் தேவா உளையான பாவச் சேற்றில் உழன்று கிடந்த என்னை தூக்கிய விதம்தனை நினைத்தேன் பாழான நிலத்தினிலும் ஊளையிடும் குழிதனிலும் கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டு தாங்கி நடந்தின விதம்தனை நினைத்து கனவீனமான என்னை கனவானாய் மாற்றும்படி கனமான சிலுவையை சுமந்தீர் கலவாரி சிலுவையிலே இரத்தம் சிந்தி எனை மீட்டு நித்திய மகிமைக்கு முத்திரை தந்து உத்தமரே உம் மகிமையை நினைத்து ஒரு தந்தையைப் போல தோளின் மேலே சுமந்து சென்றதைச் சொல்லவா ஒரு தாயைப் போல மார்போடென்னை அணைத்துக் கொண்டதைச் சொல்லவா – என் கண்ணிரை மாற்றினதைச் சொல்லவா கவலை மாற்றினதைச் சொல்லவா எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும் அத்தனை நாவுகள் உம்மை துதித்தாலும் போதாது என் தேவா அப்பா உம் கிருபையை எண்ணிப் பாடுவேன் என் நாதா சப்தஸ்வரங்கள் முழங்கட்டும் மேள தாளங்கள் ஒலிக்கட்டும் கீதவாத்தியங்கள் இசைக்கட்டும் பரிசுத்தவான்கள் பாடட்டும் பரலோக ராஜ்யம் திறக்கட்டும் பரலோக ராஜ்யம் திறக்கட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Koti Nanmaigal Endhan Vaazhvil Neer Seythathai Eppatich Sollip Paatuvaen - En Thaevaa Ulaiyaana Paavach Saerril Uzhanru Kidandha Ennai Thookkiya Vidhamthanai Ninaitthaen Paazhaana Nilatthinilum Oolaiyitum Kuzhidhanilum Kantupititthennai Therinthukontu Thaangki Natanthina Vidhamthanai Ninaitthu Kanaveenamaana Ennai Kanavaanaay Maarrumbati Kanamaana Siluvaiyai Sumantheer Kalavaari Siluvaiyilae Rattham Sinthi Enai Meettu Nitthiya Makimaikku Mutthirai Thanthu Utthamarae Um Makimaiyai Ninaitthu Oru Thanthaiyaip Pola Tholin Maelae Sumanthu Sendrathaich Sollavaa Oru Thaayaip Pola Maarpotennai Anaitthuk Kondathaich Sollavaa – En Kannirai Maarrinathaich Sollavaa Kavalai Maarrinathaich Sollavaa Etthanai Naavugal Enakkirunthaalum Atthanai Naavugal Ummai Thuthitthaalum Pothaathu En Thaevaa Appaa Um Kirupaiyai Ennip Paatuvaen En Naathaa Sapthasvaranggal Muzhanggattum Maela Thaalanggal Olikkattum Keedhavaatthiyanggal Isaikkattum Parisutthavaankal Paadattum Paraloga Raajyam Thirakkattum Paraloga Raajyam Thirakkattum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm F#m Bm G Bm Bm Bm D Bm F#m G Bm F#m F#m Bm Bm Bm D Bm F#m G Bm F#m F#m Bm Bm Bm D Bm Bm F#m Bm Bm Bm Bm Bm Bm F#m Bm Bm D G Bm F#m Bm