பாடல் #6644
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
🔤 Ethaikkuritthum Kalakkam Illappaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 80 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன் யார் மேலும் கசப்பு இல்லப்பா எல்லாருக்காகவும் மன்றாடுவேன் எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா இதுவரை உதவி செய்தீர் இனிமேலும் உதவி செய்வீர் கவலைகள் பெருகும்போது கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் நான் அசைக்கப்படுவதில்லை (தகப்பன்) என் சமூகம் முன் செல்லும் இளைப்பாறுதல் தருவேன் என்றீர் எனக்காய் யுத்தம் செய்தீர் யாவையும் செய்து முடிப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethaik Kuritthum Kalakkam Illappaa Ellaavarrirkaagavum Nanri Solluvaen Yaar Maelum Kasappu Illappaa Ellaarukkaagavum Manraatuvaen Ethaik Kuritthum Kalakkam Illappaa Ithuvarai Udhavi Seytheer Inimaelum Udhavi Seyveer Kavalaigal Perukumpothu Kartthar Ennaith Thaerrukireer Eppothum En Munnae Ummaitthaan Nirutthiyullaen Valappakkatthil Iruppathanaal Naan Asaikkappatuvathillai (thakappan) En Samoogam Mun Sellum Ilaippaarudhal Tharuvaen Enreer Enakkaay Yuttham Seytheer Yaavaiyum Seythu Mutippeer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Bb C
Em F C
Bb Am
C Em F C
Bb C
C7 C
Bb F C
C7 C
Bb F C
C7 C
Bb F C
C7 C
Bb F C
C7 C
Bb F C
C7 C
Bb F C