பாடல் #6640
எண்ணில்லாத நன்மைகளை
🔤 Ennillaadha Nanmaigalai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணில்லாத நன்மைகளை எந்தன் வாழ்வில் செய்தவரே என்ன சொல்லி நான் பாடுவேன் – உம் அன்பை சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர் சேதமின்றி காத்துக் கொண்டீர் நன்றி பாடல் எந்தன் நாவினில் தந்தீர் நன்றி எந்தன் இயேசு ராஜனே அமைதி நிறைந்த இதயம் தந்தீர் அகமகிழ்ந்து உம்மை பாட வைத்தீர் அப்பா உம் நேசம் எத்தனை பெரிது அளவிட முடியா அலைகடல் போன்றது ஏற்ற வேளை நன்மை செய்தீர் போற்றி உம்மை புகழ்ந்திடுவேன் வற்றாத ஊற்றாய் என்னுள்ளம் வந்தீர் பற்றிக் கொள்வேன் என்றும் உம்மையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennillaadha Nanmaigalai Endhan Vaazhvil Seythavarae Enna Solli Naan Paatuvaen – Um Anpai Saerril Irunthu Thookki Etuttheer Saedhaminri Kaatthuk Konteer Nanri Paadal Endhan Naavinil Thantheer Nanri Endhan Yesu Raajanae Amaithi Niraindha Idhayam Thantheer Agamakizhnthu Ummai Paada Vaittheer Appaa Um Naesam Etthanai Perithu Alavida Mutiyaa Alaigatal Pondrathu Aertra Vaelai Nanmai Seytheer Porri Ummai Pugazhnthituvaen Varraadha Oorraay Ennullam Vantheer Parrik Kolvaen Enrum Ummaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Cm Bb Gm Cm Cm Ab Cm Gm Eb Cm Cm Bb Gm Cm Fm Gm Cm Cm Gm Eb Cm Cm Bb Gm Cm Fm Gm Cm Cm Gm Eb Cm Cm Bb Gm Cm Fm Gm Cm