பாடல் #6639
எண்ணில்லா நன்மைகளை
🔤 Ennillaa Nanmaigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணில்லா நன்மைகளை எனக்காக செய்தவரை என்றென்றும் பாடுவேன் எப்போதும் பாடுவேன் இயேசு என் வாழ்வில் என் சொந்தமானவர் எனக்காக யாவும் செய்து முடிப்பார் வருத்தங்கள் துன்பங்கள் அலைபோல வந்தாலும் கடல்மீது நடந்திட்ட கர்த்தர் என்னைத் தாங்கினார் தாயின் வயிற்றினில் பிரித்தென்னைக் காத்தவர்- காலம் அவர் கரத்தினில் கனிவோடு நடத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennillaa Nanmaigalai Enakkaaga Seythavarai Enrenrum Paatuvaen Eppothum Paatuvaen Yesu En Vaazhvil En Sondhamaanavar Enakkaaga Yaavum Seythu Mutippaar Varutthanggal Thunbanggal Alaipola Vanthaalum Katalmeethu Natanthitta Kartthar Ennaith Thaangkinaar Thaayin Vayirrinil Piritthennaik Kaatthavar- Kaalam Avar Karatthinil Kanivotu Natatthuvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F# Bm
Bm Em
A Em
A D
D G
Em D
D G Em
D
D G Em
D
D G
Em D
D G Em
D
D G
Em D