பாடல் #6638
எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்
🔤 Ennilatangkaa Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் (எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம்) தேவா (சுவாமி ) என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர்செய்த நன்மைக்கே- ஆஹா வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியின் காண்கின்ற யாவும் கர்த்தர் (சுவாமி) உமைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போற்றுமே வால வயதுள்ளோனோரும் மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் பாலகர் தம் வாயினாலும் பாடி உம்மைப் போற்றுவாரே பாவ மனுக்குலம் யாவும்- தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennilatangkaa Sthotthiram (ennil Adangkaadha Sthotthiram) Thaevaa (suvaami ) Enrenrum Naan Paatuvaen Innaal Varai En Vaazhvilae Neerseytha Nanmaikkae- Aahaa Vaanaathi Vaananggal Yaavum Athin Keezhulla Aakaayamum Poomiyin Kaankindra Yaavum Kartthar (suvaami) Umaip Porrumae Kaattinil Vaazhkindra Yaavum Katum Kaarrum Pani Thooralum Naattinil Vaazhkindra Yaavum Naathaa Ummaip Porrumae Neerinil Vaazhkindra Yaavum -in Nilatthin Jeeva Raasiyum Paarinil Parakkindra Yaavum Paranae Ummaip Porrumae Vaala Vayathullonorum Mikum Vayathaal Muthirnthorkalum Paalakar Tham Vaayinaalum Paati Ummaip Porruvaarae Paava Manukkulam Yaavum- Thaevaa Um Anpinai Unarnthae Siluvaiyin Thiyaagatthaik Kantu Oyaa Thuthi Paatuthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm A# D# Cm
Cm A# D# Cm
Fm A# Cm
Cm D#
G# A# Cm A
Cm
Cm D# A#
F A# D#
A7 Cm
Cm
Cm D# A#
F A# D#
A7 Cm
Cm
Cm D# A#
F A# D#
A7 Cm
Cm
Cm D# A#
F A# D#
A7 Cm