பாடல் #6636
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
🔤 Enni Ennip Paar Enni Paar
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 102 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை -2 நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம் -2 1.தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமான் ஆக்கினாரே -2 நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்திய ஜீவன் தந்தார் -2 -நன்றி 2.காயப்பட்டார் நாம் சுகமாக நோய்கள் நீங்கியதே -2 சுமந்து கொண்டார் நம் பாடுகள் சுகமானோம் தழும்புகளால் -2 3.சாபமானார் நம் சாபம் நீங்க மீட்டாரே சாபத்தினின்று ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் -2 4.ஏழ்மையானார் சிலுவையிலே செல்வந்தனாய் நாம் வாழ சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற முடிவில்லா வாழ்வு தந்தார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enni Ennip Paar Enni Paar Epinaesar Seytha Nanmaigalai -2 Nanri Nanri Nanri Koti Koti Nanri Paligal Selutthituvom -2 1.thantikkappattaar Naam Mannippataiya Neethimaan Aakkinaarae -2 Norukkappattaar Naam Meetpataiya Nitthiya Jeevan Thanthaar -2 -nanri 2.kaayappattaar Naam Sugamaaga Noykal Neengkiyathae -2 Sumanthu Kontaar Nam Paatugal Sugamaanom Thazhumpugalaal -2 3.saabamaanaar Nam Saabam Neengga Meettaarae Saabatthininru Aapirakaamin Aaseervaadhanggal Perruk Kontom Siluvaiyinaal -2 4.aezhmaiyaanaar Siluvaiyilae Selvandhanaay Naam Vaazha Saavai Aerraar Naam Jeevan Pera Mutivillaa Vaazhvu Thanthaar -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A B A E E A B A E E B A G#m E B A E E B A G#m E B A E E B A G#m E B A E E B A G#m E B A E